ஏமாற்றம்
தாய் !
படிப்பு, அறிவு தந்த
தந்தை !
பாசமிகுந்த
தங்கை !
நேசமிகுந்த
சுற்றம் !
அனைத்தையும் தொலைத்து விட்டு
ஓடி வந்த
நான்...
மணவறையில்
நீ
மற்றொருவனுக்கு
மாலையிடுவதை
பார்க்கவா ?
கவிஞர்,
கவி தென்றல்.
ஆவடி, தமிழ்நாடு.
தமிழ் பதிவுலகம் உங்களை அன்போடு வரவேற்கிறது.
ReplyDeleteவந்து கலக்குங்க... :-) வாழ்த்துகள்.
Kindly Remove Comment word verification from --> Settings --> Comments --> Show word verification for comments? (select "No") and save Settings.
ReplyDelete:-)
கவி தென்றல் உங்கள் கவிதைகள் நன்றாக இருகின்றன,
ReplyDeleteதொடர்ந்து இதைபோல் எழுதவும்