வருந்தாதே வாழ்க்கை உனக்கும் உண்டு
பதறாதே...
காரியம் சிதறி விடும்!
பகையாதே...
மற்றவரை நேசி!
கேளாதே...
கேடுள்ளவைகளை!
திகையாதே...
திடன் கொள்!
கூடாதே...
தீயவரின் நட்பு!
மறவாதே...
பெற்றோரை மதித்திட!
செய்யாதே...
தீமை யாருக்கும்!
நில்லாதே...
எதிர்ப்பைக் கண்டு!
சொல்லாதே...
பொய்யை மட்டும்!
அலையாதே...
அடுத்தவர் பொருளுக்கு
வளையாதே...
வன்முறைக்கு!
மறுக்காதே...
மற்றவருக்கு உதவி செய்ய!
நிறுத்தாதே...
தானம் செய்வதை!
அறுக்காதே...
பந்த பாசத்தை!
வெறுக்காதே...
ஏழை எளியோரை!
கலங்காதே...
காலம் கனிந்து வரும்!
வருந்தாதே...
வாழ்க்கை உனக்கும் உண்டு!
காரியம் சிதறி விடும்!
பகையாதே...
மற்றவரை நேசி!
கேளாதே...
கேடுள்ளவைகளை!
திகையாதே...
திடன் கொள்!
கூடாதே...
தீயவரின் நட்பு!
மறவாதே...
பெற்றோரை மதித்திட!
செய்யாதே...
தீமை யாருக்கும்!
நில்லாதே...
எதிர்ப்பைக் கண்டு!
சொல்லாதே...
பொய்யை மட்டும்!
அலையாதே...
அடுத்தவர் பொருளுக்கு
வளையாதே...
வன்முறைக்கு!
மறுக்காதே...
மற்றவருக்கு உதவி செய்ய!
நிறுத்தாதே...
தானம் செய்வதை!
அறுக்காதே...
பந்த பாசத்தை!
வெறுக்காதே...
ஏழை எளியோரை!
கலங்காதே...
காலம் கனிந்து வரும்!
வருந்தாதே...
வாழ்க்கை உனக்கும் உண்டு!
கவிஞர்
கவி தென்றல்
ஆவடி, தமிழ்நாடு.
கவி தென்றல்
ஆவடி, தமிழ்நாடு.
No comments:
Post a Comment