அக்காப்பொண்ணு
அக்காப்பொண்ணு ரத்தினமே !
அழகு பொன் சித்திரமே !
துள்ளியோடும் புள்ளிமானே -தை
மாதத்தில் மணக்கப் போறேன் நானே !
மலையருவியில் குளிக்கும் போது ,
மறந்துப்போன வெட்கமே !
மணமுடித்து பள்ளியறையில்
வந்திடும் என் பக்கமே !
பாரிஜாதப் பூவைக் கொண்டு
மாலை ஒன்று கோர்க்கவா !
அழகு கொண்ட உந்தன் கழுத்தில்
அணிகலனாய் சேர்க்கவா !
பாலும் பழமும் பள்ளியறையில்
நிறையத்தானே இருக்கு !
அதுக்கு மேலே ஆசை கனவுகள் உன்
அத்தானிடம் இருக்கு !
கவிஞர்
கவி தென்றல்
ஆவடி , தமிழ்நாடு .
அக்காப்பொண்ணு ரத்தினமே !
அழகு பொன் சித்திரமே !
துள்ளியோடும் புள்ளிமானே -தை
மாதத்தில் மணக்கப் போறேன் நானே !
மலையருவியில் குளிக்கும் போது ,
மறந்துப்போன வெட்கமே !
மணமுடித்து பள்ளியறையில்
வந்திடும் என் பக்கமே !
பாரிஜாதப் பூவைக் கொண்டு
மாலை ஒன்று கோர்க்கவா !
அழகு கொண்ட உந்தன் கழுத்தில்
அணிகலனாய் சேர்க்கவா !
பாலும் பழமும் பள்ளியறையில்
நிறையத்தானே இருக்கு !
அதுக்கு மேலே ஆசை கனவுகள் உன்
அத்தானிடம் இருக்கு !
கவிஞர்
கவி தென்றல்
ஆவடி , தமிழ்நாடு .
கவிதையில் ஊடாடும் சந்தோஷம்
ReplyDeleteஎன்னுள்ளும் புகுந்து கொண்டது
நல்ல படைப்பு.வாழ்த்துக்கள்