சிரிப்பு
ரம்பா : ஏண்டி உன் கணவருக்கு இனிப்பை
ஊட்டி விடுறே ?
ஊர்வசி : டாக்டர் அவரை இனிப்பை கையாலே
தொடவேக் கூடாதுன்னு சொல்லிருக்கார்
கவிஞர்
கவி தென்றல்
ஆவடி , தமிழ்நாடு .
No comments:
Post a Comment