இசை நாற்காலி போட்டி
இசையின் சத்தம் கேட்கும் போது
இணந்து ஒன்றாய் ஓடுங்கள் !
இசையின் சத்தம் நிற்கும் போது
இருக்கை ஒன்றை தேடுங்கள் !
அமர்ந்தவருக்கோ அதிஷ்டமுண்டு
அடுத்த முறை ஓடலாம் !
நின்றவருக்கோ வாய்ப்பில்லை
நிம்மதியாய் வெளியேறலாம் !
கவிஞர்
கவி தென்றல்
ஆவடி , தமிழ்நாடு .
இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
இசையோடு இயைந்த அருமையான விழிப்புண்ர்வு கற்றுத்தரும் விளையாட்டு. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDelete