பாரம்
வயதான பெற்றோரை ,
பாரமாக எண்ணி
முதியோர் இல்லத்தில்
தள்ளிவிட வந்த
இளைஞனே...
இப்போதே உன் பெயரை
முன்பதிவு செய்துக் கொள் !
நாளை ...
உன் மகன்
உன்னை பாரமாக நினைக்கும் போது
உதவியாக இருக்கும் !
கவிஞர்
கவி தென்றல்
ஆவடி , தமிழ்நாடு .
இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
வார்த்தைகள் மனத்தில் பத்தியும் அற்புதக் கவித்தென்றலுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDelete